தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 36:24 Exodus 36:24

அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து;

யாத்திராகமம் 36:24 · IRV

with forty silver bases to put under the twenty frames—two bases for each frame, one under each tenon.

Exodus 36:24 · BSB
யாத்திராகமம் 36 முழுவதும் வாசிக்க