யாத்திராகமம் 36:29 Exodus 36:29
அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான்.
coupled together from bottom to top and fitted into a single ring. He made both corners in this way.