தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 36:34 Exodus 36:34

பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்செய்து, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

யாத்திராகமம் 36:34 · IRV

And he overlaid the frames with gold and made gold rings to hold the crossbars. He also overlaid the crossbars with gold.

Exodus 36:34 · BSB
யாத்திராகமம் 36 முழுவதும் வாசிக்க