தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 36:36 Exodus 36:36

அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

யாத்திராகமம் 36:36 · IRV

He also made four posts of acacia wood for it and overlaid them with gold, along with gold hooks; and he cast four silver bases for the posts.

Exodus 36:36 · BSB
யாத்திராகமம் 36 முழுவதும் வாசிக்க