தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 36:38 Exodus 36:38

அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.

யாத்திராகமம் 36:38 · IRV

together with five posts and their hooks. He overlaid the tops of the posts and their bands with gold, and their five bases were bronze.

Exodus 36:38 · BSB
யாத்திராகமம் 36 முழுவதும் வாசிக்க