யாத்திராகமம் 36:5 Exodus 36:5
மோசேயை நோக்கி: “யெகோவா செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள்.
and said to Moses, “The people are bringing more than enough for doing the work the LORD has commanded us to do.”