தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 37:1 Exodus 37:1

பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

யாத்திராகமம் 37:1 · IRV

Bezalel went on to construct the ark of acacia wood, two and a half cubits long, a cubit and a half wide, and a cubit and a half high.

Exodus 37:1 · BSB
யாத்திராகமம் 37 முழுவதும் வாசிக்க