தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 37:16 Exodus 37:16

மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிப்பொருட்களையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் சுத்தப்பொன்னினால் உண்டாக்கினான்.

யாத்திராகமம் 37:16 · IRV

He also made the utensils for the table out of pure gold: its plates and dishes, as well as its bowls and pitchers for pouring drink offerings.

Exodus 37:16 · BSB
யாத்திராகமம் 37 முழுவதும் வாசிக்க