யாத்திராகமம் 37:2 Exodus 37:2
அதை உள்ளும் வெளியும் சுத்தப்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
He overlaid it with pure gold, both inside and out, and made a gold molding around it.