யாத்திராகமம் 37:26 Exodus 37:26
அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், சுத்தப்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
And he overlaid with pure gold the top and all the sides and horns. Then he made a molding of gold around it.