யாத்திராகமம் 37:29 Exodus 37:29
பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.
He also made the sacred anointing oil and the pure, fragrant incense, the work of a perfumer.