தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 37:8 Exodus 37:8

ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு ஒரே வேலைப்பாடாகவே செய்தான்.

யாத்திராகமம் 37:8 · IRV

one cherub on one end and one on the other, all made from one piece of gold.

Exodus 37:8 · BSB
யாத்திராகமம் 37 முழுவதும் வாசிக்க