தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 37:9 Exodus 37:9

அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாகவும் இருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.

யாத்திராகமம் 37:9 · IRV

And the cherubim had wings that spread upward, overshadowing the mercy seat. The cherubim faced each other, looking toward the mercy seat.

Exodus 37:9 · BSB
யாத்திராகமம் 37 முழுவதும் வாசிக்க