தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 38:15 Exodus 38:15

பிராகாரவாசலின் ஒருபுறத்திற்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

யாத்திராகமம் 38:15 · IRV

And the curtains on the other side were also fifteen cubits long, with three posts and three bases as well.

Exodus 38:15 · BSB
யாத்திராகமம் 38 முழுவதும் வாசிக்க