தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 38:17 Exodus 38:17

தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், கம்பிகளும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிக்கம்பிகள் போடப்பட்டவைகளுமாக இருந்தது.

யாத்திராகமம் 38:17 · IRV

The bases for the posts were bronze, the hooks and bands were silver, and the plating for the tops of the posts was silver. So all the posts of the courtyard were banded with silver.

Exodus 38:17 · BSB
யாத்திராகமம் 38 முழுவதும் வாசிக்க