யாத்திராகமம் 38:2 Exodus 38:2
அதின் நான்கு மூலைகளிலும் அதனோடு ஒன்றாக அதின் நான்கு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி,
He made a horn at each of its four corners, so that the horns and altar were of one piece, and he overlaid the altar with bronze.