தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 38:21 Exodus 38:21

மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் கையிலே லேவியர்களின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்களின் தொகை இதுவே.

யாத்திராகமம் 38:21 · IRV

This is the inventory for the tabernacle, the tabernacle of the Testimony, as recorded at Moses’ command by the Levites under the direction of Ithamar son of Aaron the priest.

Exodus 38:21 · BSB
யாத்திராகமம் 38 முழுவதும் வாசிக்க