யாத்திராகமம் 38:25 Exodus 38:25
சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாக இருந்தது.
The silver from those numbered among the congregation totaled 100 talents and 1,775 shekels, according to the sanctuary shekel—