தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 38:27 Exodus 38:27

அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்க்கப்பட்டது; பாதத்திற்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவானது.

யாத்திராகமம் 38:27 · IRV

The hundred talents of silver were used to cast the bases of the sanctuary and the bases of the veil—100 bases from the 100 talents, one talent per base.

Exodus 38:27 · BSB
யாத்திராகமம் 38 முழுவதும் வாசிக்க