தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 38:28 Exodus 38:28

அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குக் கொக்கிகளைச்செய்து, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குக் கம்பிகளை உண்டாக்கினான்.

யாத்திராகமம் 38:28 · IRV

With the 1,775 shekels of silver he made the hooks for the posts, overlaid their tops, and supplied bands for them.

Exodus 38:28 · BSB
யாத்திராகமம் 38 முழுவதும் வாசிக்க