யாத்திராகமம் 38:29 Exodus 38:29
காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது.
The bronze from the wave offering totaled 70 talents and 2,400 shekels.