தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 38:31 Exodus 38:31

சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.

யாத்திராகமம் 38:31 · IRV

the bases for the surrounding courtyard and its gate, and all the tent pegs for the tabernacle and its surrounding courtyard.

Exodus 38:31 · BSB
யாத்திராகமம் 38 முழுவதும் வாசிக்க