தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:1 Exodus 39:1

யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.

யாத்திராகமம் 39:1 · IRV

From the blue, purple, and scarlet yarn they made specially woven garments for ministry in the sanctuary, as well as the holy garments for Aaron, just as the LORD had commanded Moses.

Exodus 39:1 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க