யாத்திராகமம் 39:13 Exodus 39:13
நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
and the fourth row had a beryl, an onyx, and a jasper. These stones were mounted in gold filigree settings.