தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:14 Exodus 39:14

இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது.

யாத்திராகமம் 39:14 · IRV

The twelve stones corresponded to the names of the sons of Israel. Each stone was engraved like a seal with the name of one of the twelve tribes.

Exodus 39:14 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க