தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:18 Exodus 39:18

பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.

யாத்திராகமம் 39:18 · IRV

and they fastened the other ends of the two chains to the two filigree settings, attaching them to the shoulder pieces of the ephod at the front.

Exodus 39:18 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க