தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:20 Exodus 39:20

வேறே இரண்டு பொன்வளையங்களையும் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,

யாத்திராகமம் 39:20 · IRV

They made two additional gold rings and attached them to the bottom of the two shoulder pieces of the ephod, on its front, near the seam just above its woven waistband.

Exodus 39:20 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க