யாத்திராகமம் 39:23 Exodus 39:23
அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
with an opening in the center of the robe like that of a garment, with a collar around the opening so that it would not tear.