தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:32 Exodus 39:32

இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.

யாத்திராகமம் 39:32 · IRV

So all the work for the tabernacle, the Tent of Meeting, was completed. The Israelites did everything just as the LORD had commanded Moses.

Exodus 39:32 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க