தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:40 Exodus 39:40

பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் ஆப்புகளையும், ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வேலையின் எல்லா பணிப்பொருட்களையும்,

யாத்திராகமம் 39:40 · IRV

the curtains of the courtyard with its posts and bases; the curtain for the gate of the courtyard, its ropes and tent pegs, and all the equipment for the service of the tabernacle, the Tent of Meeting;

Exodus 39:40 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க