தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 39:42 Exodus 39:42

யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள்.

யாத்திராகமம் 39:42 · IRV

The Israelites had done all the work just as the LORD had commanded Moses.

Exodus 39:42 · BSB
யாத்திராகமம் 39 முழுவதும் வாசிக்க