யாத்திராகமம் 39:43 Exodus 39:43
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; யெகோவா கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
And Moses inspected all the work and saw that they had accomplished it just as the LORD had commanded. So Moses blessed them.