யாத்திராகமம் 39:6 Exodus 39:6
இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
They mounted the onyx stones in gold filigree settings, engraved like a seal with the names of the sons of Israel.