தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:1 Exodus 4:1

அப்பொழுது மோசே: “அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான்.

யாத்திராகமம் 4:1 · IRV

Then Moses answered, “What if they do not believe me or listen to my voice? For they may say, ‘The LORD has not appeared to you.’”

Exodus 4:1 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க