தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:15 Exodus 4:15

நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன்.

யாத்திராகமம் 4:15 · IRV

You are to speak to him and put the words in his mouth. I will help both of you to speak, and I will teach you what to do.

Exodus 4:15 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க