தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:19 Exodus 4:19

பின்னும் யெகோவா மீதியானிலே மோசேயை நோக்கி: “நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள்” என்றார்.

யாத்திராகமம் 4:19 · IRV

Now the LORD had said to Moses in Midian, “Go back to Egypt, for all the men who sought to kill you are dead.”

Exodus 4:19 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க