தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:20 Exodus 4:20

அப்பொழுது மோசே தன்னுடைய மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்திற்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு போனான்.

யாத்திராகமம் 4:20 · IRV

So Moses took his wife and sons, put them on a donkey, and headed back to Egypt. And he took the staff of God in his hand.

Exodus 4:20 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க