யாத்திராகமம் 4:24 Exodus 4:24
வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார்.
Now at a lodging place along the way, the LORD met Moses and was about to kill him.