யாத்திராகமம் 4:26 Exodus 4:26
பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.
So the LORD let him alone. (When she said, “bridegroom of blood,” she was referring to the circumcision.)