தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:27 Exodus 4:27

ஆரோனை நோக்கி: “நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ” என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான்.

யாத்திராகமம் 4:27 · IRV

Meanwhile, the LORD had said to Aaron, “Go and meet Moses in the wilderness.” So he went and met Moses at the mountain of God and kissed him.

Exodus 4:27 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க