யாத்திராகமம் 4:30 Exodus 4:30
யெகோவா மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.
and Aaron relayed everything the LORD had said to Moses. And Moses performed the signs before the people,