தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:31 Exodus 4:31

மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.

யாத்திராகமம் 4:31 · IRV

and they believed. And when they heard that the LORD had attended to the Israelites and had seen their affliction, they bowed down and worshiped.

Exodus 4:31 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க