தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 4:4 Exodus 4:4

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது.

யாத்திராகமம் 4:4 · IRV

“Stretch out your hand and grab it by the tail,” the LORD said to Moses, who reached out his hand and caught the snake, and it turned back into a staff in his hand.

Exodus 4:4 · BSB
யாத்திராகமம் 4 முழுவதும் வாசிக்க