தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 40:10 Exodus 40:10

தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.

யாத்திராகமம் 40:10 · IRV

Anoint the altar of burnt offering and all its utensils; consecrate the altar, and it shall be most holy.

Exodus 40:10 · BSB
யாத்திராகமம் 40 முழுவதும் வாசிக்க