தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 40:15 Exodus 40:15

அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.

யாத்திராகமம் 40:15 · IRV

Anoint them just as you anointed their father, so that they may also serve Me as priests. Their anointing will qualify them for a permanent priesthood throughout their generations.”

Exodus 40:15 · BSB
யாத்திராகமம் 40 முழுவதும் வாசிக்க