யாத்திராகமம் 40:24 Exodus 40:24
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
He also placed the lampstand in the Tent of Meeting opposite the table on the south side of the tabernacle