யாத்திராகமம் 40:32 Exodus 40:32
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
They washed whenever they entered the Tent of Meeting or approached the altar, just as the LORD had commanded Moses.