தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 40:38 Exodus 40:38

இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.

யாத்திராகமம் 40:38 · IRV

For the cloud of the LORD was over the tabernacle by day, and fire was in the cloud by night, in the sight of all the house of Israel through all their journeys.

Exodus 40:38 · BSB
யாத்திராகமம் 40 முழுவதும் வாசிக்க