யாத்திராகமம் 40:5 Exodus 40:5
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
Place the gold altar of incense in front of the ark of the Testimony, and hang the curtain at the entrance to the tabernacle.