தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 5:1 Exodus 5:1

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய்: “இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா வனாந்திரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என்னுடைய மக்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார்” என்றார்கள்.

யாத்திராகமம் 5:1 · IRV

After that, Moses and Aaron went to Pharaoh and said, “This is what the LORD, the God of Israel, says: ‘Let My people go, so that they may hold a feast to Me in the wilderness.’”

Exodus 5:1 · BSB
யாத்திராகமம் 5 முழுவதும் வாசிக்க